நீ என்னை மறக்கும் நொடி எல்லாம் நான் மரணப் படுக்கையில் செல்கிறேன்,,'*்
என் மரணப் படுக்கையிலும் கூட உன் நினைவுகள் கொள்கிறேன் ..'*
உன் காதல் பொய்யானதால் என் உயிர் போனதடி..'*
என் உயிர் போனாலும் கூட உன்மேல் கொண்ட காதல் போகாதடி..'*
ஆக்கம்-பிரவீன்