என் முதல் காதல்.*1
என் அண்ணன்
கல்யாண ஊர்வளத்தில் மணப்பெண் கை பிடித்து வருகிறாள் மணப்பெண் தங்கை என்கிற உறவோடு அவள்!
மண மேடையில் இரு இதயம் ஒன்று சேரும் முன்
என் இதயம் மணப்பெண் தங்கையை நாடி சேர்ந்து கொண்டது..**
அவள் என்னதான் பார்கிறாள் என்று சிறு ஏமாற்றம் ..**
இருந்தும் மீண்டும் பார்க்கிறேன் அவள் என்னை பார்பாளோ என்று ஏக்கதோடு தெரிந்தேமீண்டும் ஏமாறியது இதயம்..**
மூன்றாவது முறையும் பார்க்க தூண்டியது என் இதயம் ..*
வெக்கம் கலந்த பதட்டம் கொண்டு பார்தேன் அவளை !
அவள் பார்வை என் மீது சட்டேன்று கடந்ததுசென்றது .*
என் உடலில் ஏதோ புதிதாய் பிறந்த உணர்வுகளோடு முதல் முதலாய் உணர்கிறேன்..**
தொடரும்------}்
@[526209934070250:0]
No comments:
Post a Comment