என் உயிராய் கலந்துவிட்டாய் இருந்தும் ஏனோ என் இதயம் உன்னை நினைத்து துடிக்கிறது ..** என் துடிப்பு நின்றாலும் நீ என்னை பிரிந்தாலும் மரணம் என்னை தலுவிகொள்ளும் ..** ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment