Sunday, 23 December 2012

அம்மா கவிதை

கருவறையில் பெற்ற அவள்
வலி என் முதல் அழுகை...**

தமிழ் கற்காத வயதில்
தாய் மொழி பேசிய
முதல் மொழியாம் அம்மா. .**

தவழ்ந்த உலகில் தவழ்ந்தே கடந்த
என் தாயின் காலடி..**

பர்க்கல் முளைக்காத
சிரிப்போடு அவள் பூன்னகையில்
பேசிகொண்டேன் நான்..**

நிலவை விரல் காட்டி அழைத்த என் தாய் அவள் கையில் ஊட்டிய அமிர்தம் கடந்த பால் சோறு..**

அவள் மடியில் உரங்கிய உறக்கம்
தொலைந்த நான் ..**

அவள் இடுப்பில் அமர்ந்து நடத்திய கள்ள அழுகை நாடகம்.**

அழுவதர்க்கு எனக்குயாரும்  கற்று தரவில்லை...**

சிரிப்பதர்க்கு கற்றுக்கொண்டேன் தாயின் அன்பு கல்வியில்...**

தடுமாறி விழுந்தபொதல்லாம்
தடுமாறியது அவள் இதயம்..**

நான் நேசித்த முதல்
பெண் அம்மா..**
என்னை சுவாசித்த முதல் பெண்
அம்மா...**
ஆக்கம்-பிரவீன்-

No comments:

Post a Comment