விவசாயி கவிதை ..*
என்னை பெற்றேடுக்காத பொதிலும் எங்களின் வாழ்நாள் முடியும்வரை சுமக்கின்ற தயே நீ..*
உன் இதயத்தில் எங்கள் கனவு விதைகளை விதைத்துவிட்டாம்..**
எங்கள் கண்ணீர் கருணையில் முளைத்துவிடு..**
ஏக்கங்கள் என்னை தொட்டு செல்கிறது.**
மழையின் அழுகையில் இரங்கிடும் உந்தன் மனம் எங்களின் அழுகையில் இரங்கட்டும்..**்
எங்கள் பசிகள் உந்தன் நெல் கரங்களால் தீரட்டும்..**
எங்கள் வேர்வை துளிகல் உந்தன் மடியில் பூக்கட்டும்..**
எதிர்காலத்தை நோக்கி கடந்த காலத்தில் விதைத்தோம் ஏக்கங்கள் எங்கள் கண்களில் பூக்க தொடங்கி கண்ணீர்
உதிர்ந்துகொள்கிறது..**
ஒரு நெல் விதைக்கு ஒருநாள் உழைப்பை
தந்துவிட்டோம்..**
உந்தன் பிள்ளைகள் பசி தீர்க்க உந்தன் நெல் கரங்கள் ஊட்டிடுமோ..**
ஆக்கம்-பிரவீன்
நண்பர்களே விவசாயி உழைப்பை புரிந்துகொண்டு உணவுகளை வீனாக்காதீர்
No comments:
Post a Comment