உன்னிடன் இருந்த பொதல்லாம் என்னை துவரங்கள் கடக்க மறுத்தது ..**
உன் பிரிவிர்க்கு பிறகு
என்னை தனிமையாய் கடந்து செல்கிறது அனைத்து துவரங்களும்.**
உன்னுடன் இருந்தபொதல்லாம் மகிழ்ச்சிகள் என்னை கடந்து சென்றன..**
உன் பிரிவிர்க்கு பிறகு என்னை மகிழ்ச்சிகள் கடக்க மறுக்கிறது..**
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment