காதலனை வென்ற காதலி
*----*-------*------*------*--*
என் விழிகள் என் காதலை கண்ணீரால் எழுதுகிறது
அதை படிப்பதர்க்கு உன் இதயத்திற்க்கு தெரியவில்லையோ..**
நான் எழுதிய கவிதைகள் எல்லாம் உன்னிடம் தொலைந்து
கொண்டிருக்கிறேன் ..**
அதை படித்துவிட்டு நீயும் தொலைத்து கொண்டுதான்
இருக்கிறாய்..**
என் கண்ணீரால் எழுதும் காதல் கடிதங்கள் அனைத்தும் நனைந்து கொண்டிருக்கிறது..**
அதை படித்தும் உன் இதயம் ஏனோ நனைய மறுக்கிறது..**
என் கண்ணீராலும் நனையாத இதயத்தில் என் காதலுக்கு கல்லறை கட்டிவிடு உன் உயிர் பிரியும் வரை என் காதல் நிளைத்திருக்கட்டும்..**
ஆக்கம் -பரவீன்
்
No comments:
Post a Comment