உன் வெள்ளை மேகம் நெத்தியில் கீழே உதித்த இரண்டு கரு பிறை நீலா ""
இமை இரண்டு குடை பிடிக்க எனக்காய் பொழிந்த கண்ணீர் மழை துளியில்
செழிப்படைந்து கிடக்கிறது உன் பூன்னகை முத்துக்கள் ""
உன்னிடம் மையம்கொண்டேன் உன் ஓர விழி பார்வையில்"""
தினம் தினம் காதல் அட மழையில் நனைகிறோம்""்
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment