இதயம் பிரவீன் கவிதைகள்
Thursday, 21 February 2013
காதல் கவிதை
உன்னிடம் மீண்டும் மீண்டும் தோற்றுப்போகிறேன்
உன்னிடம் தோற்ப்பதற்கென்றே
போட்டியிடுகிறேன்
தோற்றது
நானாக இருந்தாலும் ஜெய்த்தது
என் உயிராக
இருக்கின்றாள்
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment