Friday, 28 December 2012

காதல்1

அவளின் பிரிவின் கணக்கிடு
இரண்டு ஆண்டு கடந்து
சென்றது..**
ஒரு நாள் என்னவளை
கண்டேன் ...**
கைகளில் தொடர்புக்குரிய அவள்
வரைந்த மலழை ஒவியம்.**்
அவள் அருகே கணவன் என்ற
பெயரில் எனக்கு துன்பஅதிர்ச்சி கொடுத்தால்
நான் பிரம்மை பித்துஆனேன்!
அவள் அச்சபடாமல் தன் இதழில்
தூரிகை மலர் விரித்தால் ..**
சிரிதே கலங்கிய குட்டையாம்
என் கண்கள்.**
தாடி வைத்த உடல் இங்கே
என் உடல் பிரிந்த உயிர் அங்கே..**
என் மனதை இரண்டு கைகளால்
இருக்கி அடைத்துக்கொண்டு
அவளை நகர்ந்து செல்கிறேன்.**
அவள் என் பெயரை உச்சரித்து என்னை அழைத்தால்*்
அவள் பாலடைந்த நியாபகம் யாரும் இல்லாத இடம் தேடி அழைகிறது.**
அவளுக்கு சாபம் குடக்கும் என்
உதடுகள் சாபம்
பெற்று மூடி கிடக்கிறது.**
பழைய காதலி பழைய
நினைவுகளோடு..**
இன்று நினைத்து புதிப்பித்துகொள்கிறேன் ..**
கலைந்துபொன காதல்
என்றும் கலையாத
காதல் நினைவுகள்..**
முடிவு..

No comments:

Post a Comment