Friday, 28 December 2012

காதல்-7

பள்ளியின் முடிவு நாள் இன்று
அவள் கண்களில் பழைய
நினைவுகள் பயனிக்கிறது.*

கண்ணீர் மிஞ்சிய படலம் அவள் கண்ணத்தில் ஒத்தலம்..*:

சீறடைந்த அனாதை்
சிரிப்பு சிரிக்கிறால் ...**

அவள் பார்வையில்
தெரிகிறதுஎன் பிரிவின் ஏக்கம்..**

என்னிடம் பேசுவதர்கான
வார்தைகளை அவள்
மறந்துவிட்டாள்பொல்
என்பதை புரிந்துக்கொண்டேன்.**

என் கண்ணீர் கண்களும்
அவளை தேடி அழைக்கிறது .**

அந்த தருனங்கள்
பிரிவு ஒன்றை தவிர எந்த
நாங்கள் மொழியும் அறியவில்லை..**

அவள் கைகுட்டையில் என்
நினைவுகளை அவள் கண்ணீரால்
பதிந்துகொள்கிறாள். **

என் உடல் முழுக்க இறப்பின்
தவிப்பு உணர்கிறது..**

அவள் பிரிவை நெருங்கும்
ஒவ்வொரு நிமிடமும்
என் இதயத்தில்
வலிமை குறைகிறது.**

பிரிய மனமின்றி பிரிந்துபொகிறோம் ..**

உன் அருகில் இருக்கும்பொது
பேசாத வார்தைகளை
இனி தனிமை என்னிடம் பேசிக்கொண்டுருக் கும்.**

அவள் நிழல்களை அழைத்து செல்கிறேன்
என் உயிரை அவளிடம்
விட்டு செல்கிறேன் ..*

நீ என்னை மீண்டும் பார்க்கும்
பொது நான் உன்னவனாய்
காத்திருப்பேன்..**
தொடரும்...

No comments:

Post a Comment