Friday, 21 December 2012

காதல் தோல்வி4

என் விழிகள் தொலைத்த
பார்வைகள்
உன்னை நாடியே அழைகிறது..**
நான் தொலைத்த கண்ணீர் எல்லாம்
உன்னை நாடியதால்
வருகிறது.**.
விடு பெண்ணே நான்
சிந்திய கண்ணீரை கூட உன்
நினைவாய் வைத்துகொள்கிறேன்.**
ஆக்கம் -பிரவீன

No comments:

Post a Comment