Friday, 21 December 2012

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை..!**

பாலை வனம் கடந்த நிலவொன்று  நிழல் தேடி அழைகிறது ...**

பறவை இறகுகள் உதிர்ந்து மரணம் தன்டனை அடைய மீண்டும் உருவாயின  சில வித்தைகள் கற்றுகொள்ள..*

சூரியண் பருகிய நீர் துளிகல் மேகங்களிடம் அழுது குளம்பினாலும்..**

மீண்டும் பிறந்த இடத்தையே சென்றடைகிறது..**

எறும்பின் கால்தடம் யாரும் அறியவில்லை..**

அவைகள் வாழ்கை யாரும் வாழ்ந்தில்லை யானை மிதித்து எறும்பிர்க்கு இறப்பு இல்லை..**

தண்ணீரில் வாழும் மலர்கள் கூட கண்ணீர் வடிப்பதில்லை...**

கண்ணீரில் எழுதிய கனவுகள் என்று கலைவதில்லை..**

நீ விதைத்த விதைகூட மண்ணில்  முளைக்க மறுப்பதில்லை..**

ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment