Friday, 21 December 2012

காதல் தோல்வி5

உன்னுடன் விரல் பிடித்து சென்ற என் காதல் நீ விட்டுசென்ற இடத்தில் இறந்து கிடக்கிறது..**
என் கண்ணீர் மலர்கள் உதிர்ந்து கொள்கிறது காதல் கல்லறையில்..**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment