கனவு..
கடந்தகால பயணிகள்
எதிர்காலத்தை நோக்கி செல்கின்றன..**
படகுகள் கவிள்வதற்க்கு இன்னும்
சில கண்ணீர் துளி
மிச்சமிருக்கிறது ..*:
தடுக்கும் காற்று வேகம் கடந்து வீச நங்குரம் போட
நம்பிக்கை இல்லை...**
துடுப்பு போட பலம் இல்லை ..**
எட்டும் தூரமும் கறைகள் இல்லை..**
நம்பிக்கை ஒன்றே நம்பிருக்க
எட்டாத தூரத்தை எட்டிவிடுவோம்....**
நங்குரம் அரந்தால் என்ன
நம்பிக்கை அராமல்
நகர்ந்து செல்வோம்..**
துடுப்பு உடைந்தால் என்ன
துனிவாய்
நின்று துனிர்ந்து செல்வோம் ..**
காற்று அடித்துபடகு கவுல்ந்தால்
என்ன மிதந்துக்கொண்டகறையை அடைவோம்..**
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment