Saturday, 22 December 2012

சிறுமின் கனவு

ஒரு சிறுமியின் கனவுகள்..
சிறுமியின் படிப்புற்க்கு முதல்
இடமாம்...**

அவளுக்கின்றே
ஒலி இழந்த
வாழ்கை பொறிக்கபட்டுருகிறது .*

அவள் திறமைக்கு சில பலம் இழந்த
எதிர்காலம் விசிக்கொண்டுருக்
கிறது் ...**

அவள் கனவிர்க்கு பொதிய
வெளிச்சம் அமைக்கப்பட
மறுப்பு தெர்விக்கபட்டன..**

பூயலில் பூத்தஅவள் கனவுகள்
உதிர தொடங்கியது ...**

அவள் புன்னகையில்
ஒலிந்திருக்கும் சீர் அடைந்த
தூன்பங்கள் காத்திருக்கிறது ..**

அவள் கனவுகள் சித்தரைக்கபட்டன
என்று எதிர்காலம் நினைக்கிறது*.

ஒரு நாள் விடியும்
என்று ஏக்கங்குளுடன் அவள்!
..........................................
இவைகள் நடைமுறை வாழ்கையில்
நடநதுக்கொண்டுருக்கும்
உன்மை........

No comments:

Post a Comment