உன்னை தேடி அழைகிறது
என் நான் துளைத்த பார்வைகள்..**
நடந்து சென்ற நியாபகம் மறந்தது உன்னுடன் கடந்த சாலைகள்..**
உன் அறுகில் நான் துளைத்த வார்தைகள் காற்றில்
எழுதிகொள்கிறது..**
மறித்துபொன வார்தைகள்
அனைத்தும் என்னுடன் பிறந்துகொள்கிறது..**
உன் காலடி தொலைத்த சுவடுகள் அனைத்திலும்
என்னை காதல் ஆச்சி செய்கிறது..**
நான் தூங்கும்நேரத்திலும் கனவாய் பிறந்து
ஆழுகிறாய்..**
என்னுடன் வாழும் நினைவுக்கூட உன் உடல் பெற்று அழைகிறது..**
என்னுடன் பிறந்த நிழல் கூட என்னை பிறிந்த உருவம் பெற்று செல்கிறது..**
ஆக்கம் -பிரவீன்
No comments:
Post a Comment