Friday, 21 December 2012

காதல் தோல்வி

சில இடங்களில் நான் இறந்து விடுகிறேன்..**

என்னை உன் இதயத்தில் புதைத்துவிடு
பெண்ணே..**

இல்லையா உன் இதயத்தில் எனக்கின்று கல்லறை கட்டிவிடு அழியாத சுவடுகளாய் நிளைத்திருக்க..**

என் காதல் மளைத்துகொண்டிருக்கும்
உன் நினவாய்..**்

மீண்டும் பிறப்பேன்
உன் இதயமாய் என் காதல் பிறக்கும் உன் இதயதுடிப்பாய் ..**

ஆக்கம் பிரவீன்

No comments:

Post a Comment