Monday, 24 December 2012

நட்பு கவிதை

பொய்யாக துடிக்கும் உன் இதயம் உன்மையான நட்புக்கு நின்றுவிடலாம்..*

நீ நட்புக்காக விட்டுகொடுப்பதைவிட யாருக்காகவும் உன் நட்பை விட்டுகொடுகாதே..*

நீ வெற்றி கண்டபொது தட்டிகொடுப்பவர்களை விட நீ கீழே விழும்பொது தூக்கி விடும் நண்பர்களை நேசி..**

நீ ஒருவனுக்காய் கண்ணீர் விடும் உறவை  நேசிபதை விட உனக்காய் கண்ணீர் விடும் நட்பை நேசித்துகொள்..**

ஆக்கம் -பிரவீன்

No comments:

Post a Comment