Monday, 24 December 2012

நட்பு கவிதை

காதலின் பரிவு ஒரு சுகமாகிறது
நட்பின் பிரிவு இதயம் அழுகிறது..**

என் நண்பனின் கண்ணீர் துளிகள் என் இதய விதையாக புதைந்துவிடுகிறது..**

புதைந்த கண்ணீர் விதைகள் என் இதய துடிப்பாய் மாரிபொனது..**

என்றும் துடிக்கும் என் இதயம் நட்புடன்...***
ஆக்கம்-நட்புடன் பிரவீன்

No comments:

Post a Comment