முதலாம் புறச்சி""
வறண்ட பூமி
செழிப்படைந்த வறச்சி""
மழையில் பஞ்சம் வருமையில்செழிப்பு""
கோடாலி புடித்த கரங்கள் குண்டுமணி வேர்வை துளியிலும் வருமை ""
பள்ளியில் முதல் பாடம் காதல் புத்தகம்"
முதல் வாசகம் காதல் தோல்வி "
அனுபவமே இழப்பு""
பூமியையும் மனிதனையும்
ஆழும் கடவுள்""
பணம்""
ஊழல் லஞ்சம் இவைகள் மனிதனின் போர்களம் ஜாதி மதம் மிக பெரிய ஆயுதம் அணுசக்தியைவிட மிக வலிமையானது""
இதில் பலியாவோர் அப்பாவி ஏழைகள்""
1முதலாம் உலக போரை விட பலி அளவு இதில் ஏறலாம்""
கத்தி முனையை விட கூர்மையானது லஞ்சம்""
விபச்சாரத்தை விட கொடியது பணத்திற்க்கு விலை போகும் கல்வி""
பணத்தை கண்டால் பிணங்களும் உயிரோடு எழுந்து வரும்"
படித்தவர்களுக்கு வேலைகள் பஞ்சம் குழந்தை தொழிலாளிகளுக்கு வேலைகள் செழிப்பு
"
படித்த இளைஞர்கள் கனவுகளே் கனவாய் போய்விடுகிறது""
ஆயிரம் பேர் படித்து ஒருவனுக்கு வேலை ""
இளைஞர்கள் முதல் ஏக்கம் திருமணம் வயது
தாண்டிய அக்கா
படிக்கும் தம்பி எரியாத அடுப்பு எரியும் வயிரு
தோன்றிய கனவு விடியாத வாழ்கை
பாதியில் மரணம் ''
சிலர் வாழ்கையே
மரணம்"
சிலர் பட்டதாரிகள் பட்டம் பெற்றும் கூலி வேலை""
தூக்கு மேடையை விட கொடியது வறுமை""
இயர்க்கையை விட அழிப்பதில் வலிமை கொண்டது வருமையிலும் கொடுமை லஞ்சத்திலும் செழிமை ""
செழிமையில் வறச்சி""
பஞ்சத்திலும் லஞ்சம்""
ஆக்கம்-பிரவீன்
Sunday, 30 December 2012
முதலாம் புறச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment