Sunday, 30 December 2012

காதல் பக்கம்-5

காதல் நினைவுகள் -5

நம் இருவருகிடயே காதல்
முகவரி இட்ட அன்பு சண்டை""

கோவத்தில் நீ வேகம் கடந்து  நடை போட என் மனம் ஏதோ ஒரு மூளையில் உன்னை ரசித்துக்கொண்டுருந்தது""
பிரியாத பாதையில்
பிரிந்து சென்றோம்.""
பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை.விட்டனர் என் காதலுக்கு ஒருநாள் பிரிவு"""
என் கண்ணீர் துளிகள் உன்
நினைவுகளை அழைத்துவர""
நான் மட்டும்
உன் நினைவிடம்
கண்ணீர் வைடித்து எழுதிக்கொண்டிருந்தேன்.""
அவள் நினைவோடு மௌனங்கள்
வைத்து உறவாடி முடிக்கிறேன்"
ஒரு நாள் பிரிவை கடப்பதர்க்கு
என்னிடமிருந்த உன் நினைவுகள்
எல்லாம் செலவாய்போனது ""
மறுநாள் அவளை கண்டதும்
கோபத்தால் என் மனதில் எழுதிய
வார்த்தைகள் அனைத்தையும் தொலைத்துவிட்டேன்""
காதல் சில வார்தைகளை
எழுதி குடுத்தது ""
நான் தனியாக
நின்று ஒப்பித்து பழகினேன்.""
ஒருவழியாக அவளிடம்
சமாதானத்தை படித்துவிட்டேன்""
அதுக்கு பரிசாய் ஜில்
என்று முத்தமிட்டால்
பழைய கோபம் கறைந்துபொனதே
அவளிடம் ""
தொடரும்...

No comments:

Post a Comment