உன் விழியில் போர்களம் துவங்கினாய் உன் பார்வையால் என்னை சிறைபிடித்தாய் என் வார்த்தைகள் அனைத்தும் மறித்துப் போனதடி""
உன் இதய சிறையில் அடைத்துவிட்டு எனக்கு இன்று மரண தன்டனை கொடுக்கிறாய் உன் நினைவுதான் எனக்கு தூக்குமேடை.""
என்னை
புதைப்பதென்றால் உன் இதயத்தில் புதைத்துவிடு"
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment