காதல் புத்தகத்தில் நம்
வாழ்கை பக்கங்களில்
உன்னை எழுத தொடங்கினேன் *
்
பக்கங்கள் அமைப்பு
ஒன்றாய் உள்ளது
வார்தைகள் மட்டும்
மாரி இருக்கும்.**
்
எழுதப்பட்ட புத்தகம்
முடிவதர்க்குள் எழுத
பட்டவர்கள்தான்
முடிந்துவிடுகிறார்கள்
எண்ணிக்கையில் நானும்..**
்
பேனாவின் கண்ணீரில்
புத்தகம் நிரம்பியது. **
நடுவில்
சில பக்கங்கள் எழுத
படவில்லை ...**
கடைசி பக்கங்களில் முடிவில்
எங்கள் முடிவையும்
எழுதியுள்ளோம் ...**
யாரும் கடைசி பக்கங்கள்
வரை படிப்பதில்லை ஆகையால்த்தான்
எங்கள் காதல் பக்கங்கள்
மறைக்க பிடுகிறது .**
என்றும் முதல் பக்கம் போல்
கடைசி பக்கங்கள் சுவாரசியம்
தறுவதில்லை..**
எங்கள் பக்கங்களை படித்தால்தான்
புத்தகம் முடியும் ....
எங்களை படித்தால்தான் காதல்
புறியும்..**
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment