அவள் சுவாசித்த காற்றில்
நான் சுவாசிக்க என்
வாழ்நாளை முலுவதும் சமர்ப்பணம்
செய்வேன்..**
அவள் இன்றி சுவாசிக்க
ஒரு நிமிடம் கூட சமர்பணம்
செய்து வாழ முடியுமோ..**
உனக்காய் நான்
பிரபந்தித்தவன் ...**
சந்திர கிரகத்தில் மண் எடுத்து
செவ்வாயில் என்
காதலை விதைத்தோம் நாம்..**
்
நாம் காதலை சுவாசித்து நம் விதைத்தவைகள்
நாம் அன்பு மழையில் செவ்வாயில்
நம் காதல் மரமாய்
வளர்ந்து நிர்கட்டும் ...**
பின்காலத்தில் வரும் சந்ததிகள்
அதை அதிசயமாய் கருதட்டும் .**
வா பெண்ணே இவ்வுலகிள்
நம் வயது ஆண்டு நூரூ இருக்கலாம்..**
நம் காதல் வாழுமடி காதல்
வாழும்வறை. .**
நம் காதலுக்கு அடையாலம்
வெண்டாம் நம்
காதலே ஒரு அடையாலம்தான்
நினைக்கட்டும்...**
இறப்பு ஒன்றை ஒன்றாய்
செர்ந்து வரவேர்ப்போம்..**
சொர்கத்தை நம் வாழ்வில்
கண்டுவிட்டோம்..**
இனி வரும் சொர்கம் நம்மை
எதிர்பார்த்து இருக்கட்டும்..**
நம் பிறிவு ஓன்றுவரட்டும் ஒன்றாய் நம்மை ்
அழைத்து செல்லட்டும்..**
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment