என்னவளே..**
என் வீட்டு ரோஜா மறித்துப்பொனது
உன் அழகை கண்டு ..**
மல்லிகை பூவாசம் வீசுகிறது நிலவை தலுவிய உன் மெனியில் ..*
வண்ணத்து பூச்சியை கவர்ந்து சென்றதால் வண்ணம் இழந்து அழைகிறது என்னுடன் சேர்ந்து அவைகள்..**
வெள்ளை சிப்பிக்குள் கரு முத்துக்கள் கொண்ட உனது கண்கள் தொலைத்த பார்வையில் சிரிதே சிதரினேன் ..**
மேகம் தொலைத்த ஓவியமாய் என் எதிரே செல்கிறாள்..**
மின்னலின் ஒளி(லி) எடுத்து எவன் செய்த மந்திரமோ ஒரே பார்வையில் கொள்ளை பொகிறேன்..**
உன் ஒரு துளி கண்ணீருக்கே நான் கறைந்து பொனேன்..**
உன் மௌனம் ஒன்றே பொது என்னை பேசாமல் கொள்ள..**
ஆக்கம்-பிரவீன்√
No comments:
Post a Comment