Friday, 21 December 2012

காதல்

உன்னுடன் நடத்திய காதல் நாடகத்தில் மௌனங்கள் பேசிகொள்ள என்னிடம் ஒத்திகை பார்கிறது ..**

ஒத்திகை முடிந்ததும் உன்னிடம் பேசிகொள்கிறது வார்தைகள் தொலைத்த மௌனங்கள்..**

உன்னிடம் என் நெருங்கும்பொதல்லாம் உதடுகளில் வார்தைகள் தொலைத்துகொள்கிறது..*

என்னிடம் தொன்றிய வேர்வை துளிகள் உன்னிடம் உன்மை உலருகிறது..**

பூர்க்காத காலுக்கு பூர்த்த மௌனங்கள் பூர்த்த மௌனங்களுக்கு உதிறாத வார்த்தைகள்.**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment