நண்பா காதல் செய்
காதல் செய்தால் கவிதை பிறக்கும் எழுத்துக்கள் பிழை மாறும்
நீ கவிஞன் ஆவாய் ..*
உன் பித்து தெளிந்து
காதல் பித்து தோன்றிவிடும்.*
அவளை சுமக்கும் வலியோடு நினைவுகள் சுமக்கும் சுகம் காண்பாய்*
காதல் நீ எங்கே பிறந்தாயோ அங்கே உன்னை சுமந்து கொள்ளும்.*
நிலவின் முகம் அழகாகும்
நீ எழுதும் வார்த்தைகள்
எல்லாம் வைர முத்துகள் ஆகும்*
பேனாவின் திமிர் காண்பாய் எழுத்துக்கள் தொலைத்தாலும்
கவிதையில் பின்னி புரழுவாய்.*
காதலித்துபார் "
உன் இதயம் அழகாகும*்.
உமைமொழி கற்றுக்கொள்வாய்
அவள் மூச்சி காற்று உன்னை எரித்தாலும் மீண்டும் பிறப்பெடுப்பாய்.*
்
பெண்மணி வெக்கம் காண்பாய் தூக்கம் இழந்து கனாக் காண்பாய் *
நிலவை கனவில் காண்பாய்
நீ குடிக்கும் தண்ணீரில் அவள் முகம் காண்பாய்*
பசியின் வரிகள் இழப்பாய் காதலித்துப்பார்*
துப்ப முடியாமளும் முழுங்க முடியாமளும் கடைசியில்
வார்த்தையில் மௌனம் கொள்வாய் ..**
உன் சட்டை அழகாகும் உன் முடி மடிப்பு மாரிபோகும்..*
காதல் தாகம் எடுக்கும் நினைவுகள் நீர் பருகி
கொள்வாய்.*
அவள் பெயரை உச்சரித்து உசிரித்து உன் பெயரை மறந்துபொவாய்.*
தூக்கத்தில் ஏழையாவாய்
உன் வீட்டை பூட்ட மறப்பாய் நடையில் அழகை காண்பாய் காதலித்துபார்"்
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment