என் காதலியை வர்ணிக்கிறேன.*
வாணம் தொலைத்த வெள்ளி நீதானோ.**
பூவின் பிறப்பின் நீதானோ
தாய் பால் மென்மை கொண்டவளோ.*
நிலவின் காதலி நீதானோ.*
என் மூச்சுகாற்றாய்
இருப்பவளோ இதய துடிப்பாய் வாழ்பவளோ.*
என் நினைவிடம் காதல் கொண்டவளோ.**
மல்லியின் வாசம் கொண்டவளோ.*
மழைதுளி கண்ணீர்பெற்றவளோ.*
மௌனத்தின் தாய் மொழி நீதானோ..*
குயிலின் பேச்சை பெற்றவளோ..**
ஆக்கம்-பிரவீன்
்
No comments:
Post a Comment