Friday, 21 December 2012

காதல்

பணி மழை காலை நீ தூர
சாலை பணி நடுவே அவள்

வேகமாய் பொழியும் மழையில்
அவள் காதல் குடைபிடிக்க
இருந்தும் இருவரும்
நனைகிறோம் ...**
ரோஜாவுன் இதழோடு பணியில்
செதிக்கிய பர்கலோடு அலங்கரித்த
சிரிப்போடுஅவள் சிரிக்க..**
சந்திரன் வெக்கத்தில் எழுதிய
கவிதைப்போல் அவளது முகம் ...*
காற்று விலையாடம்
பொம்மை அவள் கூந்தல்..**
பூக்களை படைக்கும்
பொது சேர்த்தே படைத்த அவள்
பாதம்...**
பொறுமைய மிஞ்சிய அவள்
நடை...**
வெக்கத்தின் பிறப்பிடம் அவள்
மௌனம்...**
வாணவில் தவம்
இருந்து பெற்றடுத்த அவள்
புறுவம் அவள் கண் சிமிட்டும்
அழகை நான் கண் சிமிட்டால்
ரசிக்கும் பெற்ற வரம்....**
கடலில் மிஞ்சிய அவள் மீன்
கண்கள் ....**
கடவுள் எல்லாம்
ஓன்று செர்ந்து வர்ணித்து படைத்தவள் அவள்
அவர்கள் வர்ணிக்காமள்
விட்டுவச்ச மிச்சம் அந்த..**்
மிச்சத்தைதான் நான் வர்ணித்தேன்
அவர்கள் விட்டுவச்சதை
வர்ணிக்க பிறந்தவன்தான் நானோ..்
அவளை வர்ணிக்க
முடிக்காமுடியாமல்
முடிக்கிறேன் ...**
ஆக்கம் -பிரவீன்

No comments:

Post a Comment