யாரோ ஒருவன் எழுதிய கடிதம் ஒன்று மழை துளிகள் கொண்டு எழுதபடுகிறது ...** கடிதம் ஒன்றை மேகம் தூதாய் கொண்டு செல்கிறது..** குளிர்ந்த காற்ற கடிதங்களை திருடிகொள்கிறது..** மேகம் தொலைத்த கடிதம் ஒன்று மண்ணீர்க்கு படித்து சொல்கிறது.. ஆக்கம் -பிரவீன்
No comments:
Post a Comment