Saturday, 22 December 2012

காதல்

அவளுக்கு என்ன தெரியும்
மழை துளிகளைவிட
அவள் கண்ணீர் துளிகள்
தூய்மியானது...**
அவளுக்கு என்ன தெரியும்
பூக்களை விட அவள் அழகானவள்
என்று...**
உன் சிரிப்புக்கு என்ன தெரியும்
அதை நான்தான்
ரசிக்கிறேன் என்று ...**
உன் மூச்சிக்கு என்ன தெரியும்
அதை சுவாசிப்பது நான்தான்
என்று...**
உன் இதயத்திர்க்கு என்ன தெரியும் அதில் நான்தான்
துடித்து கொண்டுருக்கிறேன் என்று உனக்கு என்ன தெரியும்
உன்னை நான்தான் காதலிக்லிறேன் என்று ..
ஆக்கம்-பரவீன்

No comments:

Post a Comment