Saturday, 22 December 2012

தன்னம்பிக்கை


பறக்க தெரிந்தும்
பறப்பதர்கு ரக்கைகள்
உடைந்து கிடக்கிறோம்...**

வாணம் இருந்தும் வாணம் தொட
வழிகள் இழந்து கிடக்கிறோம்...**

சிறகு உடைந்த சிறகுகள்
வைத்து சிகரம் தொட
நினைக்கிறோம்...**

வாணம்
கிளித்து செல்வதர்க்கு நம்பிக்கை இழந்து கிடக்கிறோம்...**

சிறகுகள் உடைந்தாலும்
நகர்ந்து சென்று சிகரம் காண்போம். .**

வாணம் தொட வழிகள்
இல்லை மழைகள் ஏரி வாணம்
தொடுவோம்....**

பறந்துக்கொண்டே சிகரம்
தொடுவதர்க்கு பறவைகள் அல்ல
நாங்கள் நகர்ந்து சென்று சிகரம்
தொடும்
நம்பிக்கை துளிகள்....**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment