நீ என் அருகில் இருக்கும்பொழுது என் வார்தைகள் அனாதையானது..**
நீ என்னை விட்டுபிரிந்து சொன்றபொழுது என் காதல் அனாதையானது.*
இப்போது என்னை உறவாக்கிகொண்டது கண்ணீரும் நினைவுகளும்தான்..** ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment