Sunday, 23 December 2012

காதல் தோல்வி

அவளிடம் தொலைத்த நேரங்களை விட..**
அவளை தொலைத்த நேரங்களே அதிகம்..**
அன்று கனவாய் வந்து என்னை தூங்க விடாமல் வாட்டிபடைத்தாய்..**்
இன்று நீ கனவாய் சென்று என்னை தூங்கவிடாமல் வாட்டிபடைக்கிறாய்..**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment