என் வீட்டு பூக்கள் எல்லாம் எனக்காய் பெற்ற சாபமோ உன் விரல்களால் தூக்கி எரியபட்டது ....**
எரியபட்ட பூக்கள் எல்லாம் உன்னிடம் பெற்ற வரமோ சில நிமிடங்கள் உன் விரல்களில் வாழ்ந்துவிட்டன ''** ஆக்கம-பிரவீன்
No comments:
Post a Comment