Saturday, 22 December 2012

காதல் தோல்வி

என் காதலை உன் கைகுட்டை
போல் நினைத்து உதரிவிடாதே பெண்ணே..**
என் காதல் உன் கைகளில்
கசக்கபட்டாலும்
உன் கண்ணீரை துடைக்க
நான்தான் வரவேண்டும்..**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment