Sunday, 23 December 2012

காதல் கவிதை

அவள் பாதம் பட்ட மண் சுவடுகளை கடல் அழைகல் வணங்கி செல்கிறது ..**

அவள் சிரித்து உதிர்ந்த புன்னகையை என் விழி பார்வையில் அள்ளி சென்றது ..**

அவள் விழிகள் பேசிய வார்தைகளை என் இதயம் மொழிபெயர்த்தது..**

அவள் கண்ணத்தில் விழுந்த குழியில் என் காதல் தொலைந்து
கொண்டது ..**

அவள் மண் சாய்ந்து நடந்த சென்ற பொதேல்லாம் என்னை சாய்த்து சென்றால் *
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment