Saturday, 22 December 2012

காதல்

உனக்காய் எத்தனை ஜென்மங்கள் நான் காத்திருந்தேன்

இந்த ஜென்மத்தில் மட்டும்
என்னை காதலித்து விடு..

பின் வரும் ஜென்மங்கள் உனக்காய் காத்திருப்பேன்
ஆக்கம் -பிரவீன்

No comments:

Post a Comment