நட்பு.**
பிறப்பதற்க்கு
முன்பே எனக்கு தெரிவிக்கபடவில்
லை நன்பர்கள் அறிமுகம் ...**
நான் வாழ்கையை நோக்கி வழி தெரியாமல் நடக்கிறேன் சில நன்பர்
வழி காட்ட செல்கிறோம்...**
நான் நடக்கும் பாதையில் சில
பள்ளங்கள் அதில் நன்பர்கள் கைகள்
வலுவடைந்த பாலமாகிறது..**
நான் செல்லும் பாதையில் குற்றிய
முள் பட்ட காயம் அவர்கள் கண்ணீர்
அற்றிய தடையம்..**
நான் நம்பிக்கை இழந்து கிடக்கையிலும்
என் நன்பர்கள்
என்னை இழந்ததில்லை ..**
சிகரம் தொடும் தூரத்தைவிட
நன்பர்கள் இடையே உள்ள
நெருக்கம் அதிம்...**
வெற்றி தரும் இனிமியை விட என்
நன்பர்களால் தொல்வியிலிருந்த
ு தூக்கிவிடும் சுகம் அதிகம் . .**
கறுவறையின் பிறப்பிடத்தை விட
என் நன்பர்கள் கைகளால்
தூக்கி செல்லும் இறுதி ஊர்வளம்
உறவின் வலிமை அதிகம்...**
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment