குட்டையில் எரிந்த கர்க்கள்ப்போல்
காதலும் என் இதயத்தில்
எரியப்பட்டுருக்கிறது...**
அவள் எரிந்த காதல்
என் மனதில் ஆழமாக
சென்றுவிட்டது ..**
என் காதல்
அழமானது என்று பார்பவர்களுக்கு
தெரியாது அதில் அவளையும்
கூட்டிக்கொள்கிறேன்..**
என் காதல் கர்க்கள்பொல்
என்று ஒருநாளும்
மிதக்கபொவதில்லை
மீட்டுகொள்வதர்க்கு..**
ஒருவர் எரிந்த கர்க்களால் குலம்
கலங்கியதுப்பொல் அவள் எரிந்த
காதலால் என் கண்கள்
கலங்கிகொண்டுருக்கிறது..**
எரியபட்ட கர்க்கள் எரிந்தவர்
நியாபகமாய் குலம்
வைத்துகொள்ளும் ...**
அவள் எரிந்த காதலை அவள்
நியாபகமாய் நான்
வைத்துக்கொள்கிறேன்...**
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment