Friday, 28 December 2012

காதல் கவிதை

உன் காலடியில் என் உயிர் பிரிந்தாலும் உன் இதயத்தில் என்னை புதைத்துவிடு..**
என் மரணம் கூட சுகமாகும் உன் கருவறையில் நான் பிறப்பேன் என்றால்..**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment