Friday, 28 December 2012

காதல்-6

அதிகாலை போழுது"
மழை துளி அவள்
வருகைக்கு என்னுடன்
சேர்ந்து எதிர்பார்த்து மழைபொழிந்து கொண்டே காத்திருந்தது..**

அவள் மழையால் அலங்கரிக்கபட்டு
வந்ததாள்!
இன்று மட்டும் புதிதாய்
தொன்றிகிறால் என்னிடன்..**
சில் என்று காற்று அவள்
மீது உறாய்ந்ததும்
அவள் சிலிர்த்தாள் .*
அங்கே மயங்கி விழுந்தேன் அவ்விடம்..**
அவள் இதழ்கள் குளிர்ந்த
உணர்ச்சியில் பூத்து குலிங்கியது ..**
அவள் சிவந்த இதழ்களை என்
பார்வை சிறை பிடித்தது.*
அவள் ஓர கண்களில்
என்னை பார்வையிட.**
அவள் ஈர்ப்பு விசை என்
உணர்ச்சிகள் அனைத்தையும்
ஒன்று கூட்டி ஈர்க்கிறது ..**
ஒரு நொடியில் என் இதய
துடிப்பை கூட்டி விட்டால் .**
காலை மழை என்னிடம் வீசிய
காதல் மழையானது.**
அவளிடம் தூரிய என்
அன்பு சாறல்
இருவரும் குடைப்பிடிக்காமல்
நனைந்தோம்...
தொடரும்

No comments:

Post a Comment