என் 4வருட காதல் அனுபவத்தை இந்த கவிதையில் முடிக்கிறேன்.
----*--------*-------*----------ு
காதல் உலகில்
விழுந்தேன்
மீண்டு வர
சில ஆண்டு கடந்தது..*
என்னை மீட்டு
கொண்ட பொதிலும் ..*
என் நினைவுகளை
அவள் உலகில் தொலைத்துவிட்டேன்
அவள் கொடுத்த
முதல் காதல் பரிசு நினைவுகள்தான். *
கடைசியாக கொடுத்து சென்ற காதல் பரிசும் அவள் நினைவுகள்தான்..**
அவள் அன்பு மழையில் நனைந்த காலம் மாரி
கண்ணீர் மழையில் நனைகிறேன்
என் இமைகள் குடைபிடித்தும்..**
என் கடைசி
ஊர்வளத்தில்
கலந்துகொள்
காதலியாக அல்ல
எனக்காய் சிந்தும்
உன் கண்ணீராக..**
ஆக்கம்-காதல் தோல்வி பிரவீன்.*்
No comments:
Post a Comment