Monday, 24 December 2012

காதல் தோல்வி

உனக்காய் எழுதிய
கவிதை இன்று
என் இதயத்தில்
பத்தி எரிகிறது ..**

உனக்காய் உதிர்ந்த வார்தைகளும் இன்று என்னுடன் மரித்துபொனது..*:

உன்னுடன் கடந்த நாட்களேல்லாம் இன்று உன் நினைவாய் வந்து
முறையிடுகிறது..**

உனக்காய் புன்னைகை இட்ட உதடுகளும்
இன்று என்னுடன்
சேர்ந்து மௌனம் கொள்கிறது..*

உனக்காய் துடித்த
இதயம் கூட இன்று எனக்காய் நிர்க
மறுக்கிறது..**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment