Saturday, 22 December 2012

காதல்

உன் மடியில் எத்தனை முறை பிறந்தது என் காதல் பிறந்த இடத்திலயே .**
உயிர் பரிந்து செல்லட்டும் பெண்ணே ..**
தருவாயோ தட்டி கழித்து
செல்வாயோ..**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment