Saturday, 22 December 2012

அம்மா

என்னை பத்து மாதம் சுமந்தவளே என்னை சுமக்கையில் நான் என்ன தவறு செய்தெனோ..**

என் விழி உலகத்தை காணும்பொழுது உன் விழி மூடபடுகிறது..**

என்னை தனிமையில் தள்ளிவிட்டு நீ தனித்துபொனாய்..**

என் முதல் வார்தையே அனதாய் ஆனது ..**

உன்னை இழந்துஎன்னை மீட்டுகொண்டது இவ்வுலகம்..**

உனக்காய் மலர்ந்த வார்தைகள்
என் உதட்டில் உனக்காய் உதிரபடவில்லை ..**

இந்த உலகம் என்னை இன்னும் தனிமை படித்திகொள்கிறது..**

தனிமை படித்தி  கொள்கிறது ..:**

தினம் தினம் மரணம் என்னை கடந்து செல்கிறது
கடந்து செல்லும் மரணமே என்னை கடத்தி செல்..**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment