Saturday, 22 December 2012

காதல் கவிதை

உன் கால் பட்ட இடங்கள் எல்லாம்
என் உயிர் பிரிந்து பொகுதே.**
நீ மெல்லிசை காற்றாய் என்
மீது மொதிவிட நான்
தொலைந்து பொகிறேன் .*
என் இதயம் துடிப்பது எனக்காக
அல்ல உனக்காகதான் அன்பே..*
ஆக்கம்-பரவீன

No comments:

Post a Comment