Saturday, 22 December 2012

காதல்

அவளிடம் நான் தொலைந்து ்
காதல் கிடைத்தது ..**
அவள் என் காதலை தொலைத்தால்
அவள் நினைவுகள்
கிடைத்தது..*:

கடிகாரம் முள்கள் தொலைத்த
நிமடங்கள் கடந்த காலத்தில்
சென்றாள்தான்
நாம் எதிர்காலத்தை
நோக்கி பயனிக்கிறோம் ..**

அவள் நினைவுகளை
நான் கடந்து சென்றாள்தான்
என் காதல் நிளைத்துக்கொள்கிறது ..
ஆக்கம் -பிரவீன

No comments:

Post a Comment