Wednesday, 26 December 2012

காதல் கவிதை

எத்தனை மொழிகள் கற்றேன் உன்னிடம் காதலை சொல்வதர்க்கு
உன் அருகே நான்
வந்ததும் அனைத்து மொழிகளையும் மறந்தேன் மௌனமாய்..*
நான் கற்காத மொழியை கற்று கொடுத்தது காதல்'*
ஆக்கம்-பிரவீன்
@[526209934070250:0]

No comments:

Post a Comment